Page 19 of 31
“நல்லாவே புரியுது, விஜி இருக்கறப்ப ஒரு மாதிரியும், அவள் இல்லாதப்ப ஒரு மாதிரியும் பேசறீங்கப்பா” என தலையில் அடித்துக் கொண்டு பேக்டரியை காணச் சென்றான் சீனிவாசன்
வழக்கம் போல பேக்டரிக்குள் நுழைந்த விஜிக்கும் சீனிவாசனுக்கும் கெட்ட செய்தி காத்திருந்தது
”சார் இன்னிக்கு வேலை நடக்காது சார்” என்றார் புரொடகஷ்ன் மேனேஜர்
“ஏன் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனா அப்பா”
“சொல்றேன்ல மீட்டிங்குங்கு வந்தவங்க ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க போம்மா போ” என சொல்லி விஜியை அனுப்பிவிட்டு புரொடக்ஷ்ன் மேனேஜருடன் குடோன் நோக்கிச் சென்றார்