Page 9 of 23
”ஆமா இப்படியே கோபமா முறைச்சிக்கிட்டு நில்லு, என்னைப் பார்த்தாதான் உனக்கு பிடிக்காதே, உன் மாமா இறந்துட்டான்ல பின்ன சும்மா சும்மா எதுக்காக உன் கனவுல வர்றான், இன்னொரு முறை அவன் வந்தான் நான் பொல்லாதவனாயிடுவேன்”
”மாமா இறந்ததில இருந்து என் கனவுல வந்ததில்லை நேத்துதான் வந்தாரு, அதுவும் எதுக்காக வந்தார்ன்னு தெரிஞ்சா நீங்க இப்படி பேசமாட்டீங்க“
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் சே எதுக்கு போட்டி போடறதுன்னு விவஸ்தையில்லையா இறந்துப்போனவரோடவா மல்லுக்கு நிப்பீங்க”
”அவன் இறந்துட்டான் ஆனாலும் உன் மனசுல அவன் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கான்“