(Reading time: 18 - 36 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”வாட்“

  

”பவானி ரயில்ல விழுந்து இறந்ததை நினைச்சிதானே வேணாம்னு சொன்னீங்க”

  

”ஆமாம்”

  

”உங்களுக்கு அந்த எண்ணம் வரவே கூடாது, ரயிலை நினைச்சா பவானியோட நினைப்பு வரக்கூடாது, நம்ம ஹனிமூன் நினைப்புதான் வரனும், அதுக்குதான் இப்படியொரு ஏற்பாடு செய்தேன் போலாமா“

  

”ஓ போலாமே” என சொல்ல அவனை அழைத்துக் கொண்டு அவள் புக் செய்த காரில் ஏறி ரயில்வே நிலையத்தை அடைந்தாள்

  

”ஹரிணி”

  

”ம்”

  

”எந்த ஊருக்கு ஹனிமூன் போறோம் சொல்லவேயில்லையே”

  

”ம் அது சர்ப்ரைஸ் வாங்க தருண் போனா உங்களுக்கே தெரியும்”

  

”அப்படி என்ன ஊரு” என நினைத்தபடியே அவளுடன் சென்றான். அவளோ ஒரு இடத்தில் நின்று யாருக்காகவோ காத்திருந்தாள்

  

”யாரைத் தேடற ஹரிணி“

  

”ம் சொல்றேன் வெயிட் எதுக்கு அவசரப்படறீங்க, அதோ அவங்களும் வந்துட்டாங்க” என சொல்லிவிட்டு எங்கோ செல்ல அவள் என்னதான் செய்கிறாள் என தெரிந்துக் கொள்ள பின்தொடர்ந்தான் தருண்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.