Page 10 of 18
”தருண் எதுக்கு அங்க போறீங்க“
”கார்லதானே போறோம்“
“இல்லை”
”வேற ஓ ப்ளைட்ல போறோமா“
”இல்லை”
”அப்போ எதுல போறோம்“
”ட்ரெயின்”
”எது ட்ரெயினா அய்யோ அது சுத்த போர்”
”எனக்கு ரயில் பயணம்னா ரொம்ப பிடிக்கும் தருண்“
”ஆனா எனக்குப் பிடிக்காதே”
”அப்போ ஹனிமூன் கேன்சல், வாங்க வேலைக்குப் போலாம்“
”நோ நோ, நோ ப்ராப்ளம், ஹனிமூன் போகலாம் ட்ரெயின்லதானே ஐ லவ் இட்”
”இப்பதானே ட்ரெயின்ல போறது பிடிக்கலைன்னு சொன்னீங்க“
”அதுவா அது அது”
”பவானியை நினைச்சி வேணாம்னு சொன்னீங்களா”