(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

கோலமாக இருந்தது

  

”தருண் என்ன இதெல்லாம்”

  

”சாரி இப்ப க்ளீன் பண்ணிடறேன்”

  

”சீக்கிரம் ஆகட்டும்” என சொன்னவளை இறுக்கமாக அணைக்க அவளோ அலறினாள்

  

”எதுக்கு கத்தற நான்தானே யாரோவா”

  

”இப்பதான் வந்தேன் வந்ததுமா இப்படி செய்வீங்க ப்ளீஸ் நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்”

  

என சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குச் செல்ல தருணோ

  

”ரெஸ்ட்தானே எடு எடு நல்லா எடு, இன்னிக்கு நைட்டே உனக்கும் எனக்கும் முதலிரவு, அதுக்கான ஏற்பாடுகளை செய்றேன்” என நினைத்தபடியே வீட்டை சுத்தம் செய்தான்.

  

மாலை நேரம் ஓய்வு முடிந்து எழுந்து வந்த ஹரிணியோ வீடு பளீச் என இருப்பதைக் கண்டு முகம் மலர்ந்தாள். தருணோ

  

”நல்லா ரெஸ்ட் எடுத்தியா“

  

”ம்“

  

”குட் இன்னிக்கு நைட், நமக்கு முதலிரவு ஏற்பாடு செய்யட்டுமா”

  

”முதலிரவா”

  

”இன்னும் என்னை காக்க வைக்காத, என்னால முடியாது”

  

“என்னாலயும் முடியாது”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.