என சொல்ல அவன் பில்லை பார்த்தான். அவனுக்கும் சேர்த்து பில் போட்டு ரிஷியிடமே பணம் வாங்கியிருந்தார்கள்.
அதைப்பார்த்து கோபப்பட்டவன் பேரரை முறைத்துவிட்டு அவசரமாக வெளியே சென்றான். அர்ஜூன் இல்லை ஏதோ யோசனையுடன் ஓட்டலை விட்டு வெளியே வர அங்கு அர்ஜூன் காரில் நந்தினி அமர்ந்திருக்கவும் நேராக அர்ஜூனிடம் வந்தான்.
”இங்க எதுக்குடா வந்த” என ரிஷி அர்ஜூனை பார்த்துக்கேட்க
“என் தங்கச்சிக்காக வந்தேன்”
“என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு”
“சத்தியமா இல்லை அண்ணா”
“ஏன் நான் என்ன செஞ்சிடப்போறேன் அவள்ட்ட முக்கியமா பேசலாம்னுதான் வந்தேன்”
“அதுக்கு உங்களுக்கு கூட்டிட்டு வர வேற இடமே கிடைக்கலையா மகாபலிபுரம்தான் கிடைச்சதா”
“நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்”
“அது எதுக்கு உங்களுக்கு சொன்னா நீங்க உஷாராயிடுவீங்க சரி நாங்க கிளம்பறோம்” என நந்தினியின் கையை பிடிக்க அதைப்பார்த்து கத்தினான்
“அவளை விடு நான் அவளை பத்திரமா கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுடறேன்”
“முடியாதுண்ணா சாரி இன்னும் 4 நாள்தான் இருக்கு உங்க முடிவை சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்” என சொல்லியவன் உடனே காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ரிஷியிடமிருந்து
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.