(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அரை மணி நேரத்தில் பளிச்சென குளித்து விட்டு வெளியே வந்தவன் நந்தினியை ஆசையாக பார்த்தான். அவன் வரவும் அவனை திரும்பி பார்த்த நந்தினி அவன் வெறும் டவலோடு இருப்பதைக்கண்டு சட்டென முகத்தை தாழ்த்திக்கொண்டு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். அவளின் அந்த செயலைக்கண்டு ரசித்து சிரித்தவன் அவளிடம் வேண்டுமென்றே சென்று பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்தான்.

   

”அத்தான்” என நந்தினி சிணுங்க அதற்கு ரிஷி அமைதியாக 

   

”ம்” என்றான்

   

“என்ன செய்றீங்க” என பதட்டமாக கேட்டவளிடம் கொஞ்சினான் ரிஷி.

   

“உன்னைத்தான் பார்க்கறேன்”

   

“ட்ரஸ் பண்ணிக்குங்க அத்தான்” 

   

“பரவாயில்லை விடு இதான் காத்தோட்டமா இருக்கு”

   

“யாராவது பார்க்க போறாங்க”

   

“இங்க உன்னை தவிர யாரும் இல்லை நீயும் என்னை பார்க்கமாட்ட அப்புறம் என்ன” என அவன் சொல்லவிட்டு அவளது உடலுடன் உரசிக்கொண்டு அவளை கட்டியணைக்க வாட்டம் பார்த்தான் சரியாக அமையவில்லை. அவளோ மெத்தை மீது சப்பனம் போட்டு அமர்ந்திருந்ததால் அவனால் அவளை சரியாக கட்டிப்பிடிக்க முடியாமல் திணறி அவளிடம்

   

”நந்தினி” என பாவமாக அழைத்தான். அவனது குரலில் தெரிந்து வித்தியாசத்தைக்கண்டு

   

”என்னாச்சி அத்தான்”

   

“இங்க நீ உட்காரந்திருக்கற விதமே சரியில்லை எனக்கு பிடிக்கலை” என 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.