அலுத்துக்கொண்டான் ரிஷி.
“நான் நல்லாதானே உட்கார்ந்திருக்கேன் அத்தான்”
“இல்ல நந்தினி என்னால உன்னை கட்டிப்பிடிக்க கூட முடியலை கஷ்டமாயிருக்கு வாட்டம் வரலை” என அவன் சிறுகுழந்தையை போல புகார் சொல்லவும் சட்டென கைகளை விலக்கிவிட்டு கண்கள் திறந்து அவனைப் பார்த்தாள். அவனோ அவளை எப்படி அணைத்துக்கொள்வது என தீவிரமாக யோசிப்பதைப் பார்த்தவளுக்கு வெட்கம் வந்து உடனே எழுந்து நின்றுக்கொண்டாள். அவள் எழுந்து நின்றதும் ரிஷியும் எழுந்துக்கொண்டு அவளிடம் நெருங்கியவன்
“குட் இப்ப சரியா இருக்கு”
“எதுக்கு அத்தான்”
“இதுக்குதான்” என அவளை ஆசையாக தன் உடலுடன் அணைத்துக்கொண்டான் ரிஷி.
ரிஷியின் இந்த திடீர் செயலால் நந்தினியின் உடல் நடுங்கியது. அவளால் அவனை விட்டு விலக முடியாமல் தத்தளித்தாள். அவன் அப்போதுதான் குளித்திருந்த காரணத்தால் அவனிடமிருந்து வந்த வாசம் அவளை என்னவோ செய்ய கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
ரிஷியும் இதுவரை எந்த பெண்ணையும் கட்டியணைத்த அனுபவம் இல்லாததால் முதல் முறை கிடைத்த நந்தினியை பாடாய் படுத்தினான். அவனது இந்த செயலால் மிகவும் கூச்சமடைந்த நந்தினி நெளியவும் அவளை அதட்டினான்.
”ஏய் எதுக்கு நெளியற பேசாம நில்லு நானே இங்க கஷ்டப்படறேன் இதுல நீ வேற”
”ஏன் அத்தான் என்னாச்சி அதான் வாட்டம் வந்துச்சில்ல”
“வந்துச்சி வந்துச்சி ஆனா என்னவோ சரியாயில்லை” என அவளை விட்டு விட்டு அவளை
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.