(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”ஆக அவளை எனக்கு கூட்டிக் கொடுத்து எனக்கு தரவேண்டிய 5 லட்சத்தை நீ கழிக்க பார்க்கற அதானே”

   

”அதேதான் என்னால பணம் தரமுடியாது, அதுக்குப் பதிலா அவளை தரேன் அனுபவி“

   

”நல்ல யோசனைதான் ஆனா” என அவன் யோசிக்க தருணுக்கு எரிச்சலாக இருந்தது

   

”டேய் என்னடா யோசனை வாடா”

   

”இரு இரு எனக்கு ஹரிணியும் வேணும், தொழில் தொடங்க 5 லட்சமும் வேணும் அதனால”

   

”அதனால”

   

”எனக்கு ஒரு பணக்கார நண்பன் ஒருத்தன் இருக்கான், அவனை கூப்பிடறேன் எப்படியாவது அவன்கிட்ட பேசி ஹரிணியை 5 லட்சத்துக்கு புக் பண்ணிடறேன் அவள் கர்ப்பமாகற வரைக்கும் அவன் வந்து போகட்டும் நீ என்ன சொல்ற”

   

என சொல்ல தருணுக்கு கோபம் தலைக்கேறியது இதைக்கேட்ட ஹரிணிக்கு பக்கென்றது

   

”அடப்பாவி நீ இவ்ளோ கெட்டவனா, பவானியை கூட இந்தளவுக்கு டார்ச்சர் செய்யலை ஆனா, என்னை இவ்ளோ கீழ்த்தரமா நடத்தற அளவுக்கு வந்துட்டியா, விட்டா என்னை கொன்னாலும் கொல்வ விடக்கூடாது, எப்படியாவது இவன்கிட்டயிருந்து நான் தப்பிக்கனும் எப்படி தப்பிக்கறது, அய்யோ கண்ணு வேற சொக்குதே இவன் தந்த போதை மருந்து வேலை செய்யுது போல, எப்படியாவது இந்த மருந்து வேலை செய்யாம வைக்கனும் அதுக்கு என்ன செய்யலாம்” என நினைத்துக் கொண்டிருக்க அந்நேரம் தருணோ வந்தவனுடன் சண்டையில் இறங்கினான்

   

”டேய் என்னடா விட்டா ரொம்ப பேசற, ஏதோ உனக்கு நீ ஆசைப்பட்டதை கொடுக்கலாம்னு நினைச்சா, நீயே அவளை விபச்சாரியா ஆக்கிடுவ போல இருக்கே, முடியாது நான் இதுக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.