”டேய் விடுடா அவள் கிட்ட உன் பப்பு வேகாது எதுக்கு முகத்தை உர்ருன்னு வெச்சிருக்க விட்டுத்தொலை”
“இவள் மட்டும் போட்டியில ஜெயிச்சாலும் சரி நான் இவளை கட்டிக்கமாட்டேன் அதுக்கு பதிலா சந்நியாசியா போயிடுவேன் தாத்தா இப்பவே சொல்லிட்டேன்”
“போதும் நிறுத்துடா நீ சந்நியாசியா ஆனா அப்ப நந்தினியை என்ன செய்றது கருணாவுக்கு கட்டிவைச்சிடலாமா”
“அய்யோ தாத்தா” என அலறினான் ரிஷி
”அப்ப பேசாம இரு நான் பேசிக்கறேன்” என சொல்லிவிட்டு வந்த பெண்ணிடம்
”உன் பேரு என்னம்மா“
“நான் தான் நேத்தே சொன்னேனே அப்புறம் என்ன கேள்வி வேற ஏதாவது கேளுங்க” என பாட்டி அருந்ததி கூற நொந்து போன தாத்தா அவரை முறைத்துவிட்டு மீண்டும் வந்த பெண்ணிடம்
”உன் அப்பா பேரு என்ன”
“அப்பா அம்மா ஊரு எல்லாத்தை பத்தியும் நான்தான் விளக்கமா சொல்லிட்டேனே வேற ஏதாவது கேளுங்க”
“என்னம்மா படிச்சிருக்க”
”அதையும் நா”என பாட்டி சொல்லி முடிக்கும் முன்பே கையை உயர்த்திய தாத்தா பாட்டியை அடக்கினார்
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories