“அப்ப உனக்கும் இந்த போட்டி பிடிச்சிருக்கா”
“இந்த போட்டியை விடுங்க மாமா இந்த பொண்ணுங்களால வீட்ல தினம் தினம் டிவி சீரியல் போல பிரச்சனை வரப்போகுது அப்ப வீடே குதூகலமாயிருக்கும் பொண்ணுங்க இல்லாத வீடு வேற இப்பவே என் ரெண்டு பையன்களும் 1 மாசத்துக்கு லீவு போட்டுட்டாங்க”
“எதுக்கு லீவு” என சந்தேகத்துடன் கேட்க
“அந்த பொண்ணுங்க என்ன செய்றாங்கன்னு கவனமா பார்த்து ரிஷிக்கு ஏத்த பொண்ணை தேர்ந்தெடுக்கப் போறாங்களாம்”
“யாரு இவனுங்களா சரி அதையும் பார்க்கலாம் சைட் அடிக்கப்போறானுங்க இதுக்கு இப்படி ஒரு விளக்கம் தேவைதானா”
“சின்ன பசங்க தானே விடுங்க மாமா நான் உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கலாமா”
“கேளும்மா”
“ரிஷி யாரையாவது ஓகே சொன்னானா”
“இல்லை”
“அவன் யாரையாவது காதலிக்கறானா”
“தெரியலை”
“அப்புறம் எதுக்காக வாசல்ல நிக்கறான்”
“4வது பொண்ணு வர்றதுக்காக”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories