(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“இதான் உங்க காதலா”

   

“எனக்கு இப்படிதான் காதலிக்க வரும், இதுக்கப்புறம் உனக்கு நான் லெவ் லட்டர் எழுதி, உன்கிட்ட கவிதைகளை வாசிச்சி முடிக்கறதுக்குள்ள வயசாயிடும் இப்பவே எனக்கு 30 வயசு, கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கனும் இன்னும் நான் சிங்கிளா இருக்கேன் நீ என்னடான்னா” என அவளது பின்புறக் கழுத்தில் முத்தம் வைக்க அவள் உடல் சிலிர்க்க

   

”சும்மாயிருங்க” என்றாள் சிரித்தபடியே

   

”சரிங்க” என அவன் இன்னும் அழுத்தமாக அதே இடத்தில் முத்தம் வைக்க அவள் கண்கள் மூடி அனுபவித்தாள்.

   

”கீர்த்தனா”

   

“ம்”

   

“உனக்கு நான் ஒரு கிப்ட் வைச்சிருக்கேன்”

   

“என்ன கிப்ட்”

   

“ஏதோ ஒண்ணு நான் தந்தா வாங்கிப்பியா”

   

“கண்டிப்பா வாங்கிக்கிறேன் கொடுங்க” என சொல்ல அவனோ அவளை விட்டு விலகி தாஸ்க்கு போன் செய்தான்

   

”ஹலோ தாஸ் கார்ல நாம வாங்கி துணி பை இருக்குல்ல அதை கொண்டா கீர்த்தனாவுக்கு தரலாம்”  என சொல்லிவிட்டு போனை வைக்க கீர்த்தனா சந்தோஷப்பட்டாள்

   

”எனக்கு புடவை வாங்கினீங்களா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.