(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

இருந்த நினைவுகள் அலை மோத அவளிடம் பேச எண்ணி போன் செய்தான்.

   

7வது ரிங்கில் போன் எடுத்தாள் கீர்த்தானா

   

”ஹலோ”

   

“ஹலோ பொண்டாட்டி சாப்பிட்டியா” என சந்தோஷமாக அவன் கேட்க அவளோ சிரித்துவிட்டு ஹஸ்கி வாய்சில் பேசினாள்

   

”சாப்பிட்டேன் என்ன இந்த நேரம் போன் பண்ணியிருக்கீங்க”

   

“என் பொண்டாட்டி நினைப்பு வந்துச்சி. ரூம்ல தனியா இருக்கேன் அதான் உன்கூட பேசனும்னு தோணிச்சி போன் பண்ணேன்”

   

“ஓ சரி பேசுங்க எனக்கும் தூக்கம் வரலை என்ன செய்றதுன்னு யோசிச்சேன்”

   

“அப்ப  தூக்கம் வர்ற வரைக்கும் பேசலாமா”

   

“கண்டிப்பா”

   

“எதைப்பத்தி பேசலாம்”

   

“நீங்களே சொல்லுங்க”

   

“நீ ஒரு கதை சொல்லு, எனக்கு கதை கேட்டா தூக்கம் வரும்”

   

“கதையா நானா”

   

“ம் தெரிஞ்ச கதை சொல்லு, தூக்கம் வர்றதுக்குதானே”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.