Page 18 of 22
பழகினோம், உன் அக்காவால இப்ப நாம உறவுக்காரங்களா மாறியிருக்கோம், இந்த உறவு நிலைச்சி நிக்கனும், அதனால உனக்கு நான் கெடுபிடி தரலை, என்னிக்கு நீ வந்தாலும் சரி, இந்த வீடு ஆகட்டும் ஆபிஸ் ஆகட்டும் உனக்காக கதவு திறந்தே வைச்சி காத்திருக்கும், நாங்க இருக்கோம்ங்கற எண்ணம் என்னிக்கு உனக்கு வருதோ வா, உன்னை நான் கம்பல் பண்ணலை, ரிலாக்ஸ் டேக் ரெஸ்ட் ஆனா சீக்கிரமா வந்துடு ஓகேவா”
”ஓகே மாமா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
”போய் வந்துட்டேன்கா இனி எப்பவும் உன்னை விட்டு போக மாட்டேன்”
”தனியா இருந்து கஷ்டப்படாத”
”நான் பார்க்காத கஷ்டமாக்கா”