(Reading time: 24 - 48 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

என அவளை காதலித்தப் போது பாடிய பாடல் அதை அவள் ரசித்த தருணம் அனைத்தும் வர பேய் கனவு கண்டவன் போல அடித்து பிடித்து எழுந்தான்.

   

   

அவனது வீடு என்றதும் தனது பதட்டத்தை குறைத்து சில நொடிகளில் நிதானித்திற்கு வந்தான் மீண்டும் முயற்சி செய்தான், ரூபாவை மறக்க பல நாள் அவன் எடுத்துக் கொண்ட பயிற்சி வீண் போகவில்லை, இப்போது கண்கள் மூடினால் அதில் ஆனந்தி தெரிந்தாள், அவளின் முகம் தெரியவும் அவனின் இதழ் புன்னகையில் மலர்ந்தது. அக்கா என வாய்விட்டு சொல்லியபடியே மனதுக்குள் அப்படியே அம்மாவை போலவே மாறிட்ட அக்கா என நினைத்துக் கொண்டு உறங்கலானான். 

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.