Page 20 of 22
இப்போது ஆனந்த் தன் பிறந்த வீட்டு முன் கவலையுடன் நின்றான். பராமரிப்பு இன்றி கிடந்த வீட்டைக் கண்டதும் அவனது கண்கள் கலங்கிவிட்டது. அந்த வீட்டில் தாய் தந்தை உயிரோடு இருந்த போது எப்படி இருந்தோம், எப்படி வாழ்ந்தோம் என பழைய நினைவில் சில நிமிடங்கள் கரைத்தான், பின் மனதை தேற்றிக் கொண்டு சாவி கொண்டு வீட்டு பூட்டை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான். எந்த சாமான்களும் இல்லை, ஒட்டடை தூசி என அழுக்காக இருந்தது அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருவேளை அவளை பற்றி இவ்வளவு நேரம் அக்காவுடன் பேசியதால் வந்திருக்கும் என நினைத்தவனுக்கு அவளுடன் பழகிய நாட்கள் காதலித்த தருணங்கள் கடல் அலை போல வந்து வந்து சென்றது.