Page 17 of 22
உறவு ஆரம்பத்தில எப்படியிருந்ததோ அப்படியே இருக்கட்டும், இதே போல நாம இருக்கலாம்க்கா ப்ளீஸ்க்கா” என சொல்ல ஆனந்தியும் சரியென தலையாட்ட வெங்கடேசனோ
”இதப்பாரு ஆனந்த் நீ போனதால நான் அந்த பிசினசை தனியாளா நின்னு பார்த்துக்கிட்டேன், இப்ப நீ வந்துட்டல்ல ஒழுங்கு மரியாதையா நீ என்கூட வந்து பிசினசை பாரு நீயும் அந்த பிசினஸ்ல பார்ட்னர் அதை மறந்துடாத“
”மறக்கலை மாமா ப்ச் வர
...
This story is now available on Chillzee KiMo.
...
நானே வந்துடுவேன்“
”என்னவோ செய் உன் விசயத்தில டீப்பா இறங்கவும் முடியலை, உனக்கு அறிவுரை சொன்னாலும் அதை நீ எப்படி எடுத்துக்குவன்னு தெரியலை, நாம நண்பர்களா சந்திச்சோம்,