Page 15 of 22
நிம்மதியில்லை, அவர் தன்னோட கவலையை மறக்க ஆபீஸ் வேலையில பிசியாயிட்டாரு, என்னாலதான் என் கவலையை மறக்க முடியலை”
”அக்கா எல்லாத்துக்கும் காலம் நேரம் வரும் பொறுமையா இரு”
”உனக்கு ஒரு நல்லது நடந்தாதான் எனக்கு நல்லநேரம் வரும் போல இருக்கு, கூடபிறந்தவனை கஷ்டப்பட வைச்சதாலயே எனக்கு குழந்தை தங்கலை”
”முட்டாள் மாதிரி பேசி வைக்காதக்கா, நான் என்ன கஷ்டப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆரம்பிச்சது, கஷ்டம் நஷ்டம் வந்தப்ப கூட இருந்த, லாபம் வந்தபின்னாடி அங்கிருந்து கிளம்பிப் போயிட்ட ஏன் போன பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்கலாம்னுதானே போன படிச்சியா இல்லையா”