Page 11 of 22
”ஆபீசா எந்த ஆபீஸ்” என கேட்க அதிர்ந்தான் வெங்கடேசன்
”அடப்பாவி சிவனேன்னு ஐடியில வேலை பார்த்துக்கிட்டு இருந்த என்னை, வாங்க மாமா புதுசா பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு கூப்பிட்ட, உன்னை நம்பி அந்த வேலையை விட்டுட்டு வந்தேன் நீயும் நானும் கஷ்டப்பட்டு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சோம், அதுக்காக ரெண்டு பேரும் பாடுபட்டோம் மறந்துட்டியா”
”ஓ அதுவா இன்னுமா அந்த பிசினஸ் நட
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு”
”சாரிக்கா அந்த சமயம் ஏமாற்றம், வலி, வேதனை என்னை அடியோட வீழ்த்திடுச்சி”
”சே உன்னை தம்பின்னு சொல்லிக்கவே வெறுப்பா இருக்கு, நீயும் அப்பாவை போல