Page 12 of 22
கோழை மாதிரி தற்கொலை செய்துக்க பார்த்தியே, அவர்தான் பொண்ணு இருக்கா, பிள்ளை இருக்கான், அவங்க வாழ்க்கை என்னாகும்னு கூட நினைக்காம கடனுக்கு பயந்து தற்கொலை செய்துட்டாரு, அந்த கடனை அடைக்க நாம எவ்ளோ கஷ்டப்பட்டிருப்போம், அப்பகூட நாம ஒண்ணாதானே இருந்தோம், சின்ன காதல் தோல்விக்காக என்னை விட்டு போக எப்படி உனக்கு மனசு வந்தது”
என கோபத்தில் வெடிக்க வெங்கடேசன் ஆனந்தியை சமாதானம் செய்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட வந்திருக்கான், இப்ப போய் அவனை வெறுப்பேத்ற அவனை நம்பு இல்லையா என்னை நம்பு நான் சொல்றதை நம்பு ஆனந்தி” என சொல்ல ஆனந்தியும் சரியென்பது போல் தலையாட்டிவிட்டு ஆனந்தை பார்த்து