Page 16 of 22
”படிக்கதான் போனேன் ரூபாவை பார்த்தபின்னாடி எல்லாம் போச்சி, என் லட்சியம், கனவு எல்லாம் உடைஞ்சிப் போச்சி, என் ஆசைகளுக்கு அர்த்தமில்லாம போயிடுச்சி, படிக்க முடியலை, நிம்மதியா இருக்க முடியலை, பாதியிலயே படிப்பை நிப்பாட்டிட்டேன், மனசு உடைஞ்சி வேற இடத்துக்குப் போனேன், வாழறதுக்காக சின்ன சின்ன வேலைகளை செய்தேன், எதிலயும் திருப்தியில்லாம போயிடுச்சி, வாழ்க்கையை வெறுத்துட்டேன், அப்பதான் எனக்கு அக்காவோட நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
கற பக்குவம் எனக்கு இல்லைக்கா, உன்கூடவே இருந்து ஒருநாள் நீயும் என்னை ஏமாத்திட்டா இல்லை உன்னை நான் இழந்துட்டா வேணாம்கா மறுபடியும் என்னால எல்லாத்தையும் மறந்து எழுந்து நிக்க முடியாது, நம்ம