Page 13 of 22
”தனியா அந்த வீட்ல இருக்கனும்னு முடிவு பண்ணிட்ட நாங்களும் அங்கயே வந்துடறோம்“
”ஒண்ணும் வேணாம் என்னதான் நாம ட்வின்ஸா இருந்தாலும் என்னிக்குமே உன்னோட எண்ணங்களும் என்னோட எண்ணங்களும் ஒத்துப்போனதில்லை, நாம இப்படியே இருக்கலாம், பாசத்தை பொழிய உனக்கும் வராது, எனக்கும் பாசத்தை காட்ட வராது, நண்பர்கள் போல இத்தனை நாளும் வாழ்ந்துட்டோம், அதே போல இனியும் வாழ்ந்துக்கலாம் புதுசா அக்கா தம்பின்
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு புரியும் பாரு”
“அது புரியறப்ப புரியட்டும்” என சொல்ல
”இத்தனை நாளும் எங்கடா இருந்த” என கேட்க அதற்கு அவனோ நீண்ட பெருமூச்சு விட்டு