(Reading time: 25 - 50 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”எங்கயோ இருந்தேன் விடுக்கா“

   

”அப்படியெல்லாம் விடமுடியாது நீ போனதும் உன்னை தேடாத இடம் இல்லை தெரியுமா”

   

”நீ ஏன் என்னை தேடின“

   

”அடிவாங்குவ உன் மேல எனக்கு உரிமையிருக்கு, நான் உன் அக்கா உனக்கு என்னாச்சி ஏதாச்சின்னு தெரிஞ்சிக்க வேணாமா”

   

”அக்கா எனக்கொன்னும் ஆகலை வேண்டாத பயம் உனக்கு”

   

”பயப்படாம என்ன செய்றது

...
This story is now available on Chillzee KiMo.
...

அதை தீர்க்க முடியுமா”

   

”அவ்ளோதானே ஆஸ்பிட்டலுக்கு போ ட்ரீட்மெண்ட் பாரு”

   

”எல்லாம் பார்த்தாச்சி ஒண்ணும் வேலைக்கு ஆகலை, பணம் இருந்தும் வசதியிருந்தும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.