Page 19 of 22
”எவ்ளோ கவலையிருந்தாலும் மறைச்சிக்காத, நான் ஒருத்தி இருக்கேன் மறந்துடாத, எதுவாயிருந்தாலும் என்கிட்ட வந்து சொல்லு, அக்காவை தாண்டி நான் உன் தோழி அதை மறந்துடாத”
”மறக்கலைக்கா உலகத்திலயே எனக்கு முதல் தோழின்னா அது நீ மட்டும்தானே, எதுவாயிருந்தாலும் உன்கிட்ட வந்து சொல்றேன்“
”ரூபா விசயத்தில நீ நடந்துக்கிட்டதை மறுபடியும் செய்யாத சொல்லிட்டேன்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
தையும் தாயும் கிராமத்தில் வசிப்பதால் வேலை நிமித்தம் இந்த வீட்டை அவசரகதியில் வாங்கி குடிபோனான். அன்றில் இருந்து அந்த பழைய வீடு என்ன ஆனது என்று கூட யாரும் எட்டிப்பார்க்கவில்லை