Page 4 of 20
”நேரா வீட்டுக்குத்தானே போற“
என கேட்க அவளோ சற்று தடுமாறி விட்டு பின்
”ஏன் மறுபடியும் என் வீட்டுப்பக்கம் வந்து போகனும்னு ஆசையா உங்களுக்கு“
”எனக்கொன்னும் ஆசையில்லை உன் வீட்டு பக்கம் வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை“
”பின்ன காலையில ஏன் வந்தீங்க“
”நான் வழக்கமா போற வழி ப்ளாக் பண்ணிட்டிருந்தாங்க, அதனால
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனது காரிடம் செல்லப்பா தயாராக காத்திருந்தார்
”இங்க என்ன செய்றீங்க“
”சார் எப்படியும் நீங்க இன்னிக்கு க்ளப்புக்கு போவீங்கள்ல”