Page 9 of 20
”சொல்ல வைக்கிறேன்“
”பார்க்கலாம்”
”என்ன உனக்கு அவ்ளோ திமிரு“
”என்கிட்ட உண்மையிருக்கு, நேர்மையிருக்கு, அதனால திமிரா இருக்கேன்”
”ஓவரா ஆட்டம் போடாத ரோஜா”
”ப்ச்” என சலித்துக் கொண்டு சட்டென அவ்விடம் விட்டு நகர்ந்து வேறொரு இடத்திற்குச் சென்றாள் ரோஜா, அந்த விலகல் அவனை காயப்படுத்தியது வேண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டு அலையறா, சே சரியான கேரக்டர் இல்லாதவளா இருக்காளே, இவளையா நம்ம மாமா நம்பறாரு, அவர் இல்லாத சமயம் அவள் இங்க நடந்துக்கறதை பத்தி அவருக்கு தெரியலை போல, நாமளே அவர்கிட்ட இதை பத்தியெல்லாம்