Page 10 of 20
சொல்லனும்” என நினைத்தபடியே குடிக்கலானான்.
ஆனந்துக்கோ குடி அதிகமாகி போதை தலைக்கேறி தள்ளாடி நிற்க முடியாமல் தடுமாறி விழப்போனவனை தாங்கிக் கொண்டாள் ரோஜா, அவளைக்கண்டதும் அவனுக்கு இன்னும் போதை மயக்கம் ஏறியது
”ரோஜா ரோஜா” என அன்பாக அழைக்க அந்த அழைப்பில் கவரப்பட்ட ரோஜாவோ
”அடடே என்மேல உங்களுக்கு இவ்ளோ அன்பா, என் அப்பா அம்மா கூட என்னை இவ்ளோ அன
...
This story is now available on Chillzee KiMo.
...
காருக்குள் எட்டிப்பார்த்தாள்
போதையில் உளறிக் கொண்டிருந்த ஆனந்தை கண்டதும் நொந்துப் போனாள். வீட்டு வேலையாள் துணையுடன் அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவனது அறையில்