Page 7 of 20
”ஒரே ஆபீஸ்ல வேலை செய்றோம் இதைக் கூட சொல்லித் தரமாட்டியா”
”மாட்டேன் சார் இது ஒண்ணும் ஆபீஸ் கிடையாது, ஆபீசாவே இருந்தாலும் நான் உங்களுக்கு என்னிக்குமே உதவ மாட்டேன் சார்“
”எவ்ளோ திமிரா பேசற, பார்த்துக்கிட்டே இரு கூடிய சீக்கிரத்தில ஆனந்த் சார் உன்னை விரட்டதான் போறாரு” என சொல்ல அதைக்கேட்டு அவள் மென்மையாக சிரித்துவிட்டு தனது விளையாட்டில் கவனம் செலுத்த செல்லப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்வம் இல்லை” என சொல்லும் போதே ஒரு பணக்காரன் வந்து ஆனந்திடம் இணக்கமாக பேச அதில் அவனது கவனம் மாறியது.
செல்லப்பாவோ மது இருக்கும் இடம்நோக்கி சென்று தேவையான அளவு மதுவை