Page 6 of 20
”வாங்க சார் போகலாம்” என ஆசையாக அழைக்க வேறு வழியின்றி அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு க்ளப்புக்குச் சென்றான்.
அந்த க்ளப்பே ஒரு திருமண மண்டபம் போல இருந்தது, அதற்குள் அங்கு நிறைய பேர் வந்திருந்தார்கள், வந்தவர்களில் பலரும் பந்தயம் கட்டி விளையாட வந்தவர்களே, அவர்களில் ரோஜா இருந்தாள் அவளை அவ்விடம் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்துப் போனான் ஆனந்த். செல்லப்பாவோ
”பார
...
This story is now available on Chillzee KiMo.
...
”ரோஜா எனக்கும் இந்த விளையாட்டை சொல்லிக் கொடேன்“
”சொல்லிதந்தா நீங்க ஜெயிச்சிடுவீங்களே, சாரி சார் உங்களுக்கு பணம் வேணும்னா நீங்களே விளையாட கத்துக்குங்க”