Page 13 of 20
”உள்ளே வரலாமா“
”வந்து தொலை” அவனது அழைப்பில் இருந்த வெறுப்பைக் கண்டு புன்னகையுடன் அவன் முன் நின்றாள்
”அறிவிருக்கா உனக்கு”
”இருக்கறதாலதானே எனக்கு இங்க வேலை தந்தாங்க சார்“
”ப்ச் நேத்து நீ நடந்துக்கிட்டதை பத்திச் சொல்றேன்”
”சார் வெளியிடங்கள்ல நான் எப்படியிருந்தா உங்களுக்கென்ன சார், ஆபீஸ்ல நான் தப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி அதை விடுங்க என்னை எதுக்காக இங்க வரச்சொன்னீங்க சொல்லுங்க எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு”
”எது உனக்கு வேலையிருக்கா, நான் பார்க்கறப்பலாம் நீ அடுத்தவங்களோட கதைதானே