Page 16 of 20
தட்டிவிட்டாள்
”சாரி சாரி, உனக்கு வலிக்குதா”
”பின்ன வலிக்காம இருக்குமா நீங்களும் நின்னு பாருங்க தெரியும்“
”வலிக்கறப்பவே சொல்லியிருக்கலாம்ல”
”நான் உங்ககிட்ட கெஞ்சனும்னு ஆசைப்பட்டீங்க போல“
”சே சே அப்படியில்லை உன்னோட ஒர்த் தெரிஞ்சிக்கலாம்னு ஆனா, நீ திடமா நின்ன இவ்ளோ உறுதியை நான் எங்கயும் பார்க்கலை“
...
This story is now available on Chillzee KiMo.
...
ை சைக்கோன்னு பழி போடற“
”என்னை 5 மணி நேரமா ஒரே இடத்தில நிக்க வைச்சீங்களே, அதுக்கு பேரு என்னவாம், நீங்க இந்த ஆபீஸ் முதலாளிங்கறதால உங்ககிட்ட வேலை செய்றஙவங்களை இப்படியா