Page 18 of 20
”காலையிலயே மீட்டிங் முடிஞ்சது அதான் உடனே கிளம்பி வந்துட்டேன், மீட்டிங் நல்லபடியா முடிஞ்சது, நமக்கு லாபம்தான் ஆனந்த்“
”ஓ அப்படியா” என சொன்னவன் ஆனந்தியை பார்க்க அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவளிடம் சென்று கெஞ்சினான் ஆனந்த்
”அக்கா அக்கா கோச்சிக்காதக்கா ப்ளீஸ்கா நீ இப்படி செய்தா எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு அக்கா” என சொல்ல அவளோ இன்னும் கோபத்துடன் தன் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ு, அதுக்கான தண்டனையை நானே எனக்கு கொடுத்துக்கிறேன் நீங்க போங்க மாமா கண்டிப்பா அக்கா வந்து என்னை கூப்பிடுவாங்க” என சொல்ல வெங்கடேசனும் துக்க பெருமூச்சுவிட்டு தன் அறைக்குச் சென்றார், அங்கு