Page 19 of 20
ஆனந்தியோ கண்ணீரும் கம்பலையுமாக இருக்க அவளின் புலம்பலை கேட்டு உறக்கம் கெட்டு வெங்கடேசன் நொந்துக் கொண்டே அவளிடம்
”ஆனந்தி போதும்மா பாவம் ஆனந்த் ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருக்கான் கால் வலிக்க போகுது அவனுக்கு, உன்னை விட்டா அவனுக்கு யார் இருக்கா சொல்லு”
”அதுக்குன்னு ரூபாவை நினைச்சி இவன் குடிச்சி குடிச்சி அழியனுமா, என்னால இதை பார்த்து தாங்க முடியலைங்க“
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கேன் என்னை மறந்துடாத“
”இல்லைக்கா இனிமேல நான் ரூபாவை நினைக்க மாட்டேன்”
”சந்தோஷம் நீ தூங்கு” என சொல்ல அவனும் கண்கள் மூடினான் வழக்கம் போல ரூபா