Page 17 of 20
கொடுமை படுத்தறது“
”சே இல்லை நான் அப்படி நினைக்கலை“
”வேற எப்படி நினைச்சீங்க”
”அது வந்து அது” என தடுமாற அந்நேரம் செல்லப்பா உள்ளே வந்தார்
”சார் இன்னுமா நீங்க கிளம்பலை” என சொல்லிக் கொண்டே வந்தவர் ரோஜாவை கண்டதும் தயங்கி நின்றார், அவளோ செல்லப்பாவை கண்டும் ஏதும் பேசாமல் விந்தி விந்தி நடந்தபடியே சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசனும் கதை பேசிக் கொண்டிருக்க அவரைக் கண்டதும் திடுக்கிட்டான் ஆனந்த்
”வா ஆனந்த் உள்ள வா ஏன் அங்கயே நிக்கற”
”மாமா நீங்க எப்போ வந்தீங்க“