Page 2 of 23
புன்னகையுடன் உறங்கலானாள். மறுபடியும் சில நிமிடங்கள் கழிந்தது இம்முறை அவள் கடிகாரத்தை எடுத்துப் பார்த்து அதிர்ந்தாள் காரணம் மணி 4.59 என இருக்கவே சட்டென அந்த அலாரம் அடிப்பதற்குள் அதை அடிக்க விடாமல் ஆப் செய்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள்
”நல்லவேளை அலாரம் அடிச்சிருந்தா என்ன ஆயிருக்கும்” என நினைத்தபடியே போர்வையை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தாள், கசங்கிய நைட்டியை ஒழுங்குபட
...
This story is now available on Chillzee KiMo.
...
திலதான் எழுந்தேன் போ உள்ள போய் தூங்கு” என சொல்ல உடனே அவன் தன் மனைவி பிரியங்காவின் தோளை உலுக்கினான், அவளோ தூக்கத்தில் முனகினாள்
”என்னய்யா”
”எழுடி”