Page 10 of 23
”வண்டியெல்லாம் சுத்தமாதான் இருக்கு விடுங்கப்பா” என சொல்லி அவள் வண்டியில் ஏறியதும் இரு குழந்தைகளும் அதே வண்டியின் பின் பக்கம் ஏறிக் கொண்டார்கள்.
பூங்கொடி தன் பக்கம் நின்றிருந்த தந்தையிடமும் வாசலில் நின்றிருந்த தாயிடமும்
”போய்ட்டு வரேன்” என சொல்ல குழந்தைகள் தாத்தா பாட்டிக்கு புன்னகையுடன் டாட்டா காட்ட அதில் அவர்களும் டாட்டா காட்ட வண்டியை ஓட்டிக
...
This story is now available on Chillzee KiMo.
...
பில் கட்ட வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல ராஜலட்சுமி மிச்ச மீதி வேலைகளை செய்யலானார்.
மறுபக்கம் ஸ்கூட்டியில் சென்றபடி இருந்த பூங்கொடியிடம் திவ்யாவும் ரம்யாவும் கணக்கு