Page 13 of 23
”பொறுக்கி பொறுக்கி, சே” என சத்தமாக திட்டிவிட்டு கடந்துச் சென்றாள்.
இத்தனைக்கும் இவ்வளவும் சில நொடிகளில் நடந்தது, அவள் திட்டியது கூட அனைவருக்கும் கேட்டது, சட்டென மற்றவர்கள் தங்களின் கடைகளுக்குள் சென்றுவிட ஈஸ்வரன் மட்டும் அவளின் திட்டலைக் கூட ரசித்துக் கொண்டே அந்த புடவையை பத்திரமாக மடித்து தன் நெஞ்சோடு வைத்தபடி கடைக்குள் சென்றான்.
இது வழக்கமாக ஒவ்வொரு நாள
...
This story is now available on Chillzee KiMo.
...
கறிந்தவள்தான், தினசரி நடக்கும் விசயத்தை கடந்து தான் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றாள்.
பெரிய நகை கடையில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலை. சரியான நேரத்தில் கடைக்குள்