Page 14 of 23
சென்றாள். 9 மணி என்றால் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும் ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் ஒரு நாள் கூலி தரமாட்டார்கள், அதனாலேயே 9 மணிக்குள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். முதலாளி பரந்தாமன் அந்தளவுக்கு கண்டிப்பானவன், இரக்க குணம் என்ன என்பது கூட அவனுக்கு தெரியாது, பணம் பணம் பணம் அவ்வளவுதான் அவனது மூச்சு விட்டால் கூட அதில் பணத்தின் வாசம்தான் அடிக்கும், அவனது மகன் ராகவன் பணத்தில் புரண்டு வளர்ந்த காரணத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் கவனமாக இருந்தார்கள் யாரிடமும் சின்ன குறை கூற சொல்லிவிட முடியாது அந்தளவுக்கு விசுவாசமானார்கள்.
காலை 9 மணிக்கு வந்தால் இரவு 9 மணி வரை வேலை இருக்கும், கடை மூடும் வரை