Page 11 of 23
பாடத்தை சொல்லிக் கொண்டே சென்றார்கள், அவளும் அதைக்கேட்டபடியே சென்றாள். வழியில் அவர்களது ஸ்கூல் வரவும் இருவரையும் இறக்கிவிட்டு அவர்களது லன்ச்பேக்கையும் தந்துவிட அவர்களும் டாட்டா காட்ட பதிலுக்கு இவளும் சிரிப்புடன் டாட்டா காட்டிவிட்டு தான் வேலை செய்யும் இடத்திற்குப் புறப்பட்டாள்.
செல்லும் வழியில் அவளின் பார்வை அக்கம் பக்கம் பார்த்தபடி கவனமாக சென்றபடி இருந்தாள், அவளையும் சிலர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பான். அப்படியாவது அவளின் ஓரப்பார்வை தன் மீதோ தன் கடையின் மீதோ விழாது என்று ஏங்குவான்
அடுத்தவன் தன் கடையில் இருக்கும் மளிகை காய்கறி பொருளை வைத்தே பேச்சுக் கொடுப்பான்