Page 6 of 23
”இந்த முறை டிவியில டிஷ் செட்டப்பாக்ஸ் வைச்சாங்கள்ல அதனால பொழுதுக்கும் டிவி ஓடுது“
”ப்ச் தேவையான போது டிவி பார்க்கலாம்ல பொழுதுக்கும் எதுக்கு டிவி”
என சொல்ல ராஜலட்சுமியோ
”அதை உன் அண்ணிகிட்ட சொல்லு, எப்ப பாரு டிவியிலயே இருக்கா ஒரு வேலையும் செய்றதில்லை”
”அம்மா போதும் உன்னை நான் கேட்கலை, நான் அப்பாகிட்ட பேசறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
மட்டும் காதல் கீதல்னு போகாம இருந்திருந்தா இந்நேரம் கைநிறைய சம்பாதிச்சிருப்பான், என்னிக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தானோ அதோட அவன் முழு சோம்பேறியாயிட்டான், எப்ப பாரு வீட்லயே இருக்கான்,