Page 5 of 23
கோலம் போடலானாள்
அவனோ இம்முறை பால் பாக்கெட் வாங்கிக் கொண்டே அவளை கடந்துச் சென்றான், அவனும் அவளை திரும்பிப் பார்க்கவில்லை, அவளும் அவனை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை ஆனால் வண்டியின் கண்ணாடி வழியாக அவளை பார்த்தபடி வண்டியை செலுத்தினான் ஈஸ்வர், அதே போல தெருவில் தேங்கியிருந்த தண்ணீரில் அவனது உருவத்தைப் பார்த்தபடி ஒருவழியாக கோலத்தை போட்டு முடித்துக் கொண்டு எழுந்து வீட்டிற்குள் சென
...
This story is now available on Chillzee KiMo.
...
் பார்த்து
”ஏன்பா இவ்ளோ கரண்ட் பில் ஏறிச்சி”
”தெரியலைம்மா”
”போன முறை விட இந்த முறை 400 ரூபாய் அதிகமா வந்திருக்கே”