Page 8 of 23
”அத்தை” என இழுக்க பூங்கொடியோ மென்மையாக சிரித்தபடியே அவளிடம் அமர்ந்து
”ஓ எழுந்துட்டீங்களா குட்மார்னிங்” என்றாள் சிரிப்புடன், அதில் ரம்யாவும் எழுந்துக் கொண்டாள். இரு குழந்தைகளும் ஒன்று சேர குட்மார்னிங் அத்தை என சொல்லவும் பூங்கொடிக்கு மனம் நிறைந்தது
”வாங்க வாங்க நேரமாச்சி ஸ்கூலுக்கு போகனும்ல, சீக்கிரமா குளிச்சி ரெடியாகலாம் வாங்க” என அவர்களை தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டிபனை எடுத்து வைத்தார்.
டிபனை பூங்கொடியும் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தார்கள்
”அத்தை இன்னிக்கு எனக்கு ஸ்கூல்ல டெஸ்ட் இருக்கு”