Page 7 of 23
ஒரு வேலையை தேடிக்கலாம் குடும்பத்தை பார்க்கலாம்னு நினைப்பிருக்கா அவனுக்கு”
”அண்ணாவும் வேலையை தேடிக்கிட்டுதான் இருக்காரு, கிடைக்கலை, அவர் என்ன செய்வார் சொல்லு சும்மா அவரை திட்டாதம்மா, அவரும் முயற்சி செய்துக்கிட்டுதான் இருக்காரு”
”ம்க்கும் அண்ணனுக்கு ஒண்ணுன்னா உடனே வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வந்துடுவியே இல்லை நான் தெரியாமதான் கேட்கறேன், படிச்ச படிப்புக்குதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
பாயில் குழந்தைகள் இரண்டும் உறங்கிக் கொண்டிருந்தது. சத்தமே எழுப்பாமல் உள்ளே நழைந்து அலமாரியில் இருந்த தனது கைபையை எடுத்துக் கொண்டு திரும்பிய நேரம் அவளின் ஷாலை திவ்யா பிடித்துக் கொண்டாள்.