Page 15 of 23
அனைத்து வேலையாட்களும் இருந்தாக வேண்டும், அதன் பின் அனைவரும் செல்வார்கள் இது வழக்கமான ஒன்று, மதிய இடைவெளி வெறும் அரை மணி நேரம்தான் அவசர அவசரமாக உண்டுவிட்டு தங்கள் வேலைகளில் ஈடுபடுவார்கள்
பரந்தாமன் இருக்கும் வரை ராகவன் அமைதியாக இருப்பான், பரந்தாமன் எங்காவது சென்றால் போதும் உடனே பூங்கொடியை வம்பிழுப்பான்
அதே போல மதிய நேர உணவுக்காக பரந்தாமன் வீட்டிற்குச் செல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு வந்தார். வந்தவர் தன் கையில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை அப்படியே பூங்கொடியிடம் தந்து
”பூங்கொடி இந்த பணத்தை இப்பவே பேங்க்ல போய் போட்டுட்டு வா அவசரம்” என சொல்ல