(Reading time: 29 - 57 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

   

”இருக்கே வேணா பாருங்க” என சொல்லியவள் கடகடவென நடந்து எதிர்ப்பக்கம் இருந்த பஸ் ஸ்டாப்புக்குச் சென்று நின்றாள், அந்நேரம் பஸ் வந்து நின்றது அவள் சொன்ன வண்டி அதுதான் என புரிந்ததும் ராகவனின் முகம் கருத்துவிட்டது. அவன் கோபத்துடன் தன் வண்டியில் ஏறி சென்றுவிட அதை ரசித்து சிரித்தபடியே பேருந்தில் ஏறினாள் பூங்கொடி

   

உள்ளே ஒரே கூட்டம், நிற்க முடியாமல் அப்படி இப்படி என நடந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ரனுக்கு துக்க பெருமூச்சுதான் வந்தது.

   

அடுத்த ஸ்டாப்பிங் பேங்க் என்பதால் பூங்கொடி இறங்கினாள், அதே நேரம் அங்கு ராகவன் இருந்தான், அவனது காரைக் கண்டதும் நொந்துக் கொண்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.