Page 22 of 23
”இல்லை மாமா இன்னும் வேலையை தேடிக்கிட்டுதான் இருக்காரு கிடைச்சிடும்”
”ஒத்த ஆளா நீ கஷ்டப்பட்டு குடும்பத்தை பார்த்துக்கற, எப்பதான் உனக்கு விடிவு கிடைக்குமோ” என அவர் சொல்லும் போதே ஈஸ்வரன் எதிர்பட்டான், அவனைக் கண்டதும் புல்லட் நின்றது, அவளோ என்னவென பார்த்து நொந்தாள். ஈஸ்வரனும் தனது புல்லட்டில் பூங்கொடி இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தான்
”ஈஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரிப்பா பத்திரம்“
”நீ சாப்பிட்டியா”
”இன்னும் இல்லைப்பா இனிமேலதான்”
”ஆமா என்ன உன் முகம் சூம்பி போன மாதிரியிருக்கு”