Page 21 of 23
இருவரும் வரிசையில் நின்று பொறுமையாக நகர்ந்து தங்கள் முறை வரும் போது பணத்தை அக்கொளண்ட்டில் வரவு வைத்துவிட்டு வெளியே வந்தார்கள். அதை அனைத்தையும் ராகவன் பார்த்தபடிதான் இருந்தான். பேங்க் விட்டு வெளியேறியும் அவள் மூர்த்தியுடனே இருந்தாள். அதில் ராகவனுக்கு ஏமாற்றமே அதில் கோபத்துடன் அவன் சென்றுவிட அவன் சென்றதை அறிந்த பூங்கொடி நிம்மதியானாள்
”இப்ப எங்க போற கடைக்குதானே”
...
This story is now available on Chillzee KiMo.
...
்கி விரைந்தது. அவளுக்கு புல்லட்டில் வருவது சுகமாக இருந்தது, உற்சாகத்துடன் இருந்தாள்.
”அப்புறம் மருமகளே உன் அண்ணன் என்னதான் செய்றான் வேலைக்கு போறானா இல்லையா” என கேட்க