Page 20 of 23
”அய்யோ இவன் தொல்லை தாங்கலையே” என புலம்பிக் கொண்டே பேங்குக்குள் செல்ல அவளுக்காகவே தயாராக காத்திருந்தான் ராகவன், அவளோ அவனை பார்த்தும் வேண்டுமென்றே பார்க்காதது போல தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என நோட்டமிட அந்நேரம் ஈஸ்வரனின் தந்தை மூர்த்தி ஒரு இடத்தில் இருப்பது கண்டு அவசரமாக அவரிடம் சென்றாள்
”மாமா” என அன்பாக அழைக்க அந்த அழைப்பில் மூர்த்தியும் பூங்கொடியை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
மா இங்க”
”முதலாளி பணம் கொடுத்து போட்டுட்டு வர சொன்னாரு, அதான் வந்தேன் மாமா”
”அப்படியா சரி வா வா” என அவர் தன்னுடன் பூங்கொடியை நிறுத்திக் கொண்டார்.