Page 17 of 23
”டேய் நிறுத்துடா நான் உனக்கே அப்பா, என்கிட்டயே உன் நடிப்பை காட்டாத, உன்னைப் பத்தி பூங்கொடி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா, இந்த வேலையை விட்டு போறேன்னும் சொன்னா, அவளை போல ஒரு விசுவாசமானவள் கிடைக்க மாட்டா அதனால நான் பார்த்துக்கறேன்னு சொல்லி அவளை வேலையில நிக்க வைச்சேன், அவள் நீ நினைக்கற மாதிரி பணத்துக்கு ஆசைப்படறவ இல்லை, தன்மானம் நிறைஞ்சவ, அவளை தொல்லை பண்ணாம இரு, அவள் என்னை நம்பறா
...
This story is now available on Chillzee KiMo.
...
து உனக்கு”
”போதும்பா இதுக்கு மேலயும் என்னை அவமானப்படுத்தாதீங்க, பூங்கொடியை பத்தி நீங்க நினைக்கறதெல்லாம் தப்பு ஒரு நாள் அவள் எந்தளவுக்கு மோசமானவள்ன்னு நிரூபிக்கறேன்,