Page 16 of 20
நின்னுச்சி”
”நடந்தது நடந்துப் போச்சி மாமா விடுங்களேன்”
”ஈஸ்வரன் மட்டும் அன்னிக்கு உன் அண்ணனுக்கு உதவி செய்றேன்னு கல்யாணம் செய்து வைக்காம இருந்திருந்தா இந்நேரம் நீ என் வீட்டுக்கு மருமகளா வந்திருப்ப ஆஆஆ என்ன செய்றது விதி விளையாடிடுச்சி இனி காலத்துக்கும் நீ என் வீட்டு படியேற முடியாது”
என சொல்ல அவளுக்கு வருத்தமாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
”வேலைக்கு நேரமாச்சி மாமா நேரத்தோட போகலைன்னா திட்டுவாங்க அதான் பார்க்கிறேன்”
”கவலைப்படாத உன்னை சரியான நேரத்துக்கு கடையில இறக்கி விடவேண்டியது என்னோட பொறுப்பு போதுமா”